இறுதிகட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் “டாக்டர் “ !

இந்த லாக்டவுண் காலம் நீண்டுகொண்டே இருந்தாலும், நடிகர் சிவகார்த்திகேயனின் “டாக்டர்” படக்குழு படப்பாடல்களை ஒவ்வொரு சிங்கிளாக வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகத்தின் உச்சியியேலேயே வைத்திருக்கிறது. ‘செல்லமே’ மற்றும் ‘நெஞ்சமே’ பாடலகள் வெளியான நொடியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு அவர்களின் விருப்பபட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. … Continue reading இறுதிகட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் “டாக்டர் “ !